இதுவொரு கைத்தறி நெசவாளனின் ஆசை !

  கிரிதரன்   | Last Modified : 29 Apr, 2019 10:30 pm
andhra-pradesh-satyanarayana-a-handloom-weaver-has-designed-a-fully-handwoven-national-flag

ஆந்திரம் மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்துக்குட்பட்ட அச்சன்தா மண்டல் பகுதியை சேர்ந்தவர் ருத்ராக்ஷலா ராமலிங்கா சத்யநாராயணா. கைத்தறி நெசவாளரான இவர், ஓர் முழுநீள மூவர்ண தேசியக் கொடியை தன் கைப்பட நெய்துள்ளார். 

ஓரிடத்தில்கூட எந்தவொரு இணைப்பும், தையலும் கிடையாது என்பதுதான் இவர் வடிவமைத்துள்ள தேசியக் கொடியின் தனிச்சிறப்பு.

தான் நெசவு செய்து வடிவமைத்துள்ள தேசியக்கொடி, வரும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில், பிரதமரின் கையால் ஏற்றப்பட்டு பட்டொளி வீசி பறக்க வேண்டும் என்பதுதான் தமது ஆசையென சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close