ஒடிசா: கரையைக் கடக்கத் தொடங்கியது ஃபானி புயல்

  டேவிட்   | Last Modified : 03 May, 2019 08:45 am
fani-crossing-odisha

ஒடிசா கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது ஃபானி புயல். பலத்த காற்றுடன் கன மழை பெய்து வரும் நிலையில் 11 லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதி தீவிர புயலான ஃபானி கோபால்பூர் - சந்த்பாலி பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புரி, கோபால்பூர் பகுதிகளில் 100 கிமீ.க்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. கடற்கரையோரம் உள்ள 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுடக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் ஆகிய  2 துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close