ஹிமாச்சல பிரதேசத்தில் மிதமான அளவில் நிலநடுக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 03 May, 2019 11:25 am
earthquake-of-magnitude-4-2-strikes-mandi-in-himachal

ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலையில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான அளவில் நிலநடுக்கம். ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.2 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மண்டி மாவட்டத்தில், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சிம்லா புவியியல் ஆய்வு மையம் தெரிவத்துள்ளது.

இந்த நிலநடுக்கம் அருகில் இருந்த நகரங்களிலும் உணரப்பட்டதாகவும், இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close