விவசாயிகள் மீதான வழக்கு வாபஸ்- பெப்சி நிறுவனம் அறிவிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 03 May, 2019 12:33 pm
pepsico-agrees-to-withdraw-cases-against-gujarat-farmers

உருளைகிழங்கு தொடர்பான பிரச்சினையில் குஜராத் மாநில விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெப்சி நிறுவனம் தயாரிக்கும் சிப்ஸ் வகைகளுக்கு காப்புரிமை பெற்ற உருளைக்கிழங்கை குஜராத் விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக பயிரிடுவதால், அந்த விவசாயிகள் மீது நஷ்ட ஈடு தரக்கேரரி பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதனால் விவசாயிகள் பெப்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து மாநில அரசு இந்த விவகாரத்தில் பெப்சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close