சுங்கச்சாவடியில் பணத்தை திருடிச்செல்லும் "பலே" குரங்கு!

  ஸ்ரீதர்   | Last Modified : 03 May, 2019 01:39 pm
video-of-monkey-barging-into-lucknow-toll-booth-to-steal-money-goes-viral

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சுங்கச்சாடியில் குரங்கு ஒன்று நுழைந்து அங்கிருக்கும் பணத்தை திருடிச்செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகிவுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியர் ஒருவர் பணியில் உள்ளார். அப்போது அங்கு கார் ஒன்று வருகிறது. இதனால் சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்க ஊழியர் கண்ணாடி கதவுகளை திறக்கிறார்.

அப்போது காரில் இருந்து குரங்கு ஒன்று சுங்கச்சாடிக்குள் நுழைந்து கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருக்கும் பணக்கட்டு ஒன்றை எடுத்து விட்டு மீண்டும் காரில் ஏறி தப்பிச்செல்கிறது. இந்த சம்பவம் அங்கிருக்கும் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், குரங்குகளுக்கு பணத்தை திருட  சிலர் பயிற்சியளித்து இது போன்ற செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். அவர்கள் யார் என்பதை கண்டிறிந்து அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close