தீ விபத்து : 108 ஆம்புலன்ஸ்கள் எரிந்து நாசம்!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2019 09:33 am
hyderabad-nearly-50-government-ambulance-vehicles-were-gutted-after-fire-broke-out

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 50 வாகனங்கள் எரிந்து நாசமாகின.

இருப்பினும், இந்த விபத்தில் உயிர் சேதமோ, யாருக்கும் தீ காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வரும் இலவச அவசர ஊர்தி சேவையை (108), ஜிவிகே -இஎம்ஆர்ஐ என்ற தனியார் நிறுவனம் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close