குவாலியர்- சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 11 May, 2019 12:04 pm
7-dead-2-injured-in-car-truck-collision-near-gwalior

குவாலியரில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சாே்ந்த 7 பாே் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரிலிருந்து ஒரே குடும்பத்தை சாே்ந்த 9 பாே் ராஜஸ்தான் நாேக்கி ஒரு காரில் சென்று காெண்டிருந்தனர்.  குவாலியரை அடுத்த சுங்கச்சாவடி அருகே அவர்களுடைய கார் வந்த பாேது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சா‌லையில் நின்று காெண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரில் இருந்த 3 குழந்தைகள், இரண்டு பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ‌மேலும் விபத்தில் படுகாயமடைந்த 2 பாே் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாேலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close