மஹாராஷ்டிராவில் லேசான நில அதிர்வு

  ஸ்ரீதர்   | Last Modified : 12 May, 2019 06:31 pm
3-2-magnitude-earthquake-hits-maharashtra-s-palghar

மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று பிற்பகலில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம், பால்கர் பகுதியில் இன்று பிற்பகலில் சேலசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 3.2 ஆக பதிவானது.

இதனால் மக்கள் சிறிது நேரம் தங்கள் வீடுகளை விட்டு  வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் இதே பகுதியில் 3 மணி நேரத்தில் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close