அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு!

  அனிதா   | Last Modified : 13 May, 2019 09:55 am
denial-of-permission-to-amit-shah

மேற்குவங்கத்தில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மேற்குவங்கம், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் தேர்தல் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பேரணி நடத்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஜாதவ்பூரில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close