சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும் : ராகுல் ஆவேசம்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 May, 2019 08:11 pm
sam-pitroda-s-remarks-on-the-1984-anti-sikh-riots-is-absolutely-wrong-rahul-gandhi

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசும்போது, "1984 -இல் நடைபெற்ற  சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சாம் பிட்ரோடா கூறிய கருத்து முற்றிலும் தவறானது. அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதனை அவருக்கு தொலைபேசி மூலமாக நான் தெரிவித்துவிட்டேன். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்ததற்காக அவர் வெட்கப்பட வேண்டும்" என்று ராகுல் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close