மின் கட்டணம் செலுத்தாத அரசுத் துறைகள்... நிலுவையில் உள்ள ரூ.155 கோடி...!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 10:01 am
rs-155-crore-power-bills-pending

புதுச்சேரி அரசு துறைகள்  155 கோடி ரூபாய் மின் கட்டணத்தை மின்துறைக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் 20க்கும் மேற்பட்ட அரசு துறைகள் மின் கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவர்களின் நிலுவை தொகை மொத்தமாக ரூ.155 கோடி என தெரிகிறது. இந்நிலையில், அரசு துறைகள் மின் கட்டணத்தை உடனே செலுத்தாவிட்டால் முன்னறிவிப்பு இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close