கொலை வழக்கின் சாட்சி பட்டப்பகலில் சுட்டுக்கொலை : பிகாரில் பரபரப்பு

  Newstm Desk   | Last Modified : 15 May, 2019 08:47 pm
bihar-shyam-babu-witness-in-former-mp-shahabuddin-s-nephew-yusuf-murder-case-has-been-shot-dead

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் எம்.பி. சஹாபுதீனின் நெருங்கிய உறவினரான யூசஃப் படுகொலையில் முக்கிய சாட்சியான ஷியாம் பாபு, இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பிகார் மாநிலம், சிவான் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பைக்கில் வந்த சில மர்ம நபர்கள் இந்தக் கொலையை செய்துள்ளனர். க்கொலை சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close