ஷாப்பிங் மாலுக்கு அருகே குண்டுவெடிப்பு: இருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 15 May, 2019 09:40 pm
assam-six-people-injured-in-explosion-outside-a-mall-on-zoo-road-in-guwahati

அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில், உயிரியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்துக்கு (ஷாப்பிங் மால்) வெளியே இன்றிரவு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு வெடித்தது.

இதில், இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள போலீஸார், அங்கு தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். உல்ஃபா தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close