மகாராஷ்டிரா : முழு அடைப்பு போராட்டத்துக்கு நக்சல்கள் அழைப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 17 May, 2019 12:10 pm
naxals-call-for-bandh-in-maharashtra-s-gadchiroli-on-sunday

மஹாராஷ்டிர மாநிலத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி, நக்சல் அமைப்புகளை சேர்ந்த கமலா நரோட் மற்றும் சில்பா துருவா என்ற இரண்டு பெண்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், கட்சிரோலி மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து நக்சல்கள் அங்குள்ள சில கிராமங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close