அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர் : கமலின் அடுத்த சர்ச்சை

  ஸ்ரீதர்   | Last Modified : 17 May, 2019 01:10 pm
every-religion-has-its-own-terrorists-says-actor-politician-kamal-haasan

அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர்; யாரும் அதை மறுக்க முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

தங்கள் மதத்தில் தீவிரவாதிகள் இல்லை என யாரும் மறுக்க முடியாது. இந்த விவகாரத்தில் என்னை கைது செய்துவிடுவார்கள் என நான் பயப்படவில்லை. என்னை கைது செய்தால் அது மேலும் பிரச்னைகளைதான் ஏற்படுத்தும். இது எனது வேண்டுகோள் அல்ல; ஒரு அறிவுரை மட்டுமே என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close