அசாம்- குண்டு வெடித்ததில் வழிபாட்டு தலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

  ஸ்ரீதர்   | Last Modified : 24 May, 2019 12:33 pm
blast-in-assam-s-hailakandi-district-no-casualty

அசாம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் அப்பகுதியில் இருந்த வழிபாட்டு தலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அசாம் மாநிலத்தில் கச்சுர்தால் என்ற இடத்தின் அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதில் அப்பகுதியில் இருந்த வழிபாட்டு தலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அதிகாலை இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close