கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

  ஸ்ரீதர்   | Last Modified : 26 May, 2019 11:26 am
many-homeless-as-flash-flood-hits-tripura

திரிபுரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கிருக்கும் ஆயிரம் குடும்பங்களின் வீடுகள் பாதிப்பக்கப்பட்டுள்ளன.

திரிபுரா மாநிலத்தில் உள்ள உனகோட்டி, தலாய் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள ஜீரி மற்றும் காக்தி ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை இழந்துள்ளனர்.

அவர்கள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு  பத்திரமான பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close