ஜம்மு காஷ்மீர்- தீவிரவாதி சுட்டுக்கொலை

  ஸ்ரீதர்   | Last Modified : 31 May, 2019 10:43 am
kashmir-one-more-terrorist-has-been-neutralised-in-the-encounter

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டத்திலுள்ள டிராகட்  சுகன் என்ற பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்திய படைகளும் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close