கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன்: எடியூரப்பா பேட்டி

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jun, 2019 11:53 am
don-t-destabilise-cong-jd-s-govt-bjp-tells-bsy

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ய மாட்டேன் என்று முன்னாள் முதல்வரும், கர்நாடக பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பியுள்ள எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லியிலிருந்து இப்பொழுது தான் திரும்பியுள்ளேன். கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்று எங்கள் கட்சி தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதனால் அத்தகைய முயற்சியில் நான் ஒரு போதும் ஈடுபட மாட்டேன்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close