வடமாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jun, 2019 02:45 pm
red-alert-sounded-for-delhi-ncr-as-heat-wave-grips-north-india

வடமாநிலங்களில் வரும் 5 நாட்களுக்கு கடுமையான வெப்பம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமாநிலங்களில் குறிப்பாக தலைநகர் டெல்லி உள்ளிட்ட 6 மாநிலங்களில் வரும் 5 நாட்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும் இதைதொடர்ந்து அம்மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று அதிகபட்சமாக 116 டிகிரி செல்சியஸ் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close