உத்தரப்பிரதேச மாநில சட்டசபையில் செல்போன் பயன்படுத்த தடை- முதல்வர் உத்தரவு

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jun, 2019 03:45 pm
yogi-bans-mobile-phones-in-cabinet-meetings

சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் உரிப்பினர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டசபை மற்றும் அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்கும் உறுப்பினர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் உத்தரவில், முக்கியமான மக்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கும் நேரத்தில் உறுப்பினர்கள் செல்போனில் பேசுவது, வாட்ஸ்ஆப் போன்றவற்றை பார்ப்பதால் அவர்களின் கவனம் சிதறக்கூடும்.

இதனால் சட்டசபை கூட்டங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close