ஜம்மு காஷ்மீர்- தீவிபத்தில் 150 குடிசைகள் எரிந்து நாசம்

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jun, 2019 12:18 pm
fire-burns-down-150-jhuggis-in-maratha-mohalla-near-jammu-railway-station

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 150 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு ரயில் நிலையம் அருகே மராத்தா மோஹலா என்ற இடத்தின் அருகே நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் அந்த பகுதியில் இருந்த 150 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. காற்று வேகமாக வீசியதால் தீமளமளவென பரவியது.

இது குறித்து அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கூறுகையில், தீயணைப்பு படையினருக்கு தகவல் தந்த ஒரு மணி நேரத்திற்கு பின் தான் வந்தனர். இதனால் அப்பகுதியில் இருந்த அனைத்து குடிசைகளும் சாம்பலாயின என்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close