குஜராத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவு ! 

  டேவிட்   | Last Modified : 06 Jun, 2019 09:25 am
earthquake-measuring-4-3-on-richter-scale-strikes-north-gujarat

குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் நேற்று இரவு (புதன்கிழமை) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் வட கிழக்கு மாவடங்களில் நேற்று (புதன்கிழமை) இரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக காந்திநகரில் உள்ள பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பானஸ்கந்தா மாவட்டம் பாலான்பூரை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், உயிர்ச் சேதம் எதுவும் இல்லை எனவும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close