வாட்ஸ்ஆப்பில் பிழை : கண்டறிந்த கேரள சிறுவனை கவுரவித்த பேஸ்புக்

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Jun, 2019 12:18 pm
19-yr-old-kerala-student-honoured-by-facebook

கேரளாவைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் உடனடி செய்தி பரிமாற்ற தளமான வாட்ஸ்ஆப்பில் உள்ள பிழையை கண்டறிந்து கூறியதற்காக  பேஸ்புக் நிறுவனத்தால் கவுரவிக்கப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரான கே.எஸ். அனந்த்கிருஷ்ணன் இப்போது 94 பேர் இடம்பெற்றுள்ள பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன்  500 டாலர் பரிசுத்தொகையையும் வென்றுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close