உ.பி.- புழுதி புயலுக்கு இதுவரை 13 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Jun, 2019 02:36 pm
13-killed-21-injured-due-to-dust-storm-lightning-in-up

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீசிய புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பயங்கர புழுதி புயல் வீசி வருகிறது. இதனால் சாலைகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மேலும் மின்னலும் தாக்கி வருகிறது. புழுதி புயல் தாக்கி மாநிலத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 21 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close