உத்தரகாண்ட்- ஆளில்லா விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட ரத்த மாதிரி

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jun, 2019 11:25 am
drone-used-to-transport-blood-from-remote-health-centre-in-uttarakhand-to-tehri-hospital

உத்தரகாணட் மாநிலத்தில் ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நந்த்கோன் மாவட்ட மருத்துவமைனயில் இருந்து தெஹரி மாவட்ட மருத்துவமனைக்கு ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரியை அனுப்பும் சோதனை நடைபற்றது.

அதன்படி 32 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெஹரி மருத்துவமனைக்கு ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது.

32 கிலா மீட்டர் தூரத்தை ஆளில்லா விமானம் 18 நிமிடத்தில் சென்றடைந்தது. இதன் மூலம் மருத்துவ பயன்பாட்டிற்கு ஆளில்லா விமானம் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close