கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jun, 2019 10:35 am
a-week-late-but-monsoon-finally-hits-kerala

ஒரு வார தாமதத்திற்கு பிறகு கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை ஒரு வார தாமதத்திற்கு பிறகு தொடங்கியுள்ளது. நேற்று கொச்சி, ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. மழையால் அப்பகுதிகளில் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. 4 மாதம் பெய்யும் இந்த பருவ மழையால் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close