பஞ்சாப்: ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் பயங்கர தீ விபத்து!

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Jun, 2019 11:31 am
fire-at-three-ludhiana-garment-factories-no-injuries-yet

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ள சிவ்புரி பகுதியில் 3 ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 3 அடுக்குகளை கொண்ட இந்த நிறுவனங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் உடனடியாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர்  16 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close