சத்தீஸ்கர்- 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Jun, 2019 12:00 pm
2-naxals-killed-in-encounter-in-chhattisgarh-s-kanker-district

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

நீண்ட நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 நக்சைலட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close