உணவுக்காக குழந்தைகளை அடமானம் வைப்பதா? கடுப்பான மனித உரிமைகள் ஆணையம்

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 09:20 pm
rajasthan-children-as-pawn-for-rs-1500-2000-nhrc-has-taken-suo-motu-cognizance

ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்துக்குட்பட்ட பல கிராமங்களில், கட்டாரியா சமூகத்தைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள், உணவுக்காக தங்களது பிள்ளைகளை அடமானம் வைத்து வருவதாக செய்திகள் வெளியாகின. 

அடமானம் வைக்கப்படும் ஒரு குழந்தைக்கு ஈடாக 1,500 -2000 ரூபாய் தரப்படுவதாகவும் அச்செய்திகள் தெரிவித்தன.

மிகவும் அதிர்ச்சிகரமான இச்செய்தியை அடிப்படையாக கொண்டு, இந்த நடைமுறை தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close