உத்தரப்பிரதேசம்- ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Jun, 2019 11:09 am
fire-breaks-out-in-pesticide-factory-in-up-s-meerut

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் 9 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காற்று பலமாக வீசுவதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close