ஆந்திர பிரதேசம்- போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Jun, 2019 11:10 am
ap-police-to-get-weekly-offs-from-19-june

ஆந்திர பிரதேச மாநிலத்தில் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை இன்று முதல் வார விடுமுறை நடைமுறை படுத்தப்படுகிறது.

வைஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தனது தேர்தல் பிரசாரத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவல் துறைக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி முதல்வராக பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் காவல் துறைக்கு வார விடுமுறை நடைமுறையை அறிவித்துள்ளார். 

அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அது அமலுக்கு வருகிறது. இதனால் காவல் துறையை சேர்ந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close