136 பேரை பலிவாங்கிய மூளை காய்ச்சல் நோய்!

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jun, 2019 12:23 pm
brain-fever-claims-136-lives-in-bihar-600-affected

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் நோய்க்கு இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் இம்மாதம் 1ம் தேதி வரை 136 பேர் மூளை காய்ச்சல் நோய்க்கு உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள முசாபூர் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 117 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close