அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை!

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Jun, 2019 12:51 pm
alert-issued-as-terror-attack-threat-looms-over-amarnath-yatra

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க ஜெய்ஷ் -இ-முஹம்மது தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

அமர்நாத் யாத்திரையில் கங்கன் பகுதியில் ஜெய்ஷ் -இ-முஹம்மது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அப்பகுதி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பாதுகாப்புப் படையினருக்கு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close