அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மரம் வளர்க்க ஆணை!

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 08:44 am
government-officials-and-employees-ordered-to-grow-trees

காரைக்கால் மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பகுதிகளில் மரம் வளர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். 

புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் அரசு ஊழியர்களுக்கு புதிய ஆணை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டு பகுதிகளில் மரம் வளர்க்க வேண்டும் என்றும், மரத்தின் வளர்ச்சியை அவ்வபோது புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து வாட்ஸ்அப்-ல் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close