அடப்பாவி... மனைவி அதுக்கு நோ சொன்னா...அதுக்காக இப்படியா செய்வ?

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 11:54 pm
up-man-strangles-wife-to-death-for-refusing-sex

உத்தரப் பிரதேச மாநிலம், சித்தார்த் நகர் மாவட்டத்துக்குட்பட்ட போக்ஹார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அன்வரூல் ஹசன் (24). குஜராத் மாநிலம், சூரத் நகரில் பணிபுரிந்து வரும் இவர், தமது சொந்த கிராமமான போக்ஹாருக்கு சில தினங்களுக்கு முன் விடுமுறையில் வந்துள்ளார்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு, ஹசன் தனது மனைவியை உடலுறவு கொள்ள அழைத்துள்ளார். அதற்கு அவர் இணங்க மறுக்கவே, ஆத்திரமடைந்த ஹசன், தன் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

அத்துடன், தனது பிறப்புறுப்பையும் கத்தியால் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற ஹசன், தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோராப்பூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close