முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா?

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 09:18 am
will-kumaraswamy-resign

பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

கார்நாடாகவில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இதுவரை 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் ஆட்சி கலையும் நிலையில் உள்ளது. 

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே குமாரசாமி ராஜினாமா செய்ய கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close