புதுச்சேரி அரசு மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம்!

  அனிதா   | Last Modified : 16 Jul, 2019 08:55 am
puducherry-government-doctors-struggle

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளியின் உறவினர்களால் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து இன்று புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 2 மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதேபோல், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகதார நிலைய பணியாளர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close