கர்நாடகாவில் கனமழை: 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

  அனிதா   | Last Modified : 06 Aug, 2019 09:32 am
heavy-rain-in-karnataka-red-alert-for-3-days

கர்நாடகாவில் குடகு மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களுக்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை நாளை வரை நீடிப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் 7ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close