காங், காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது!

  அனிதா   | Last Modified : 10 Aug, 2019 11:58 am
rahul-gandhi-arrive-at-party-office-for-congress-working-committee

டெல்லியில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் தொடங்கியது. 

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி, ரன்தீப் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மண்டலம் வாரியாக 5 குழுக்களாக பிரிந்து காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாக தெரிகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close