விசாகப்பட்டினம்: கப்பலில் தீ விபத்து!

  அனிதா   | Last Modified : 12 Aug, 2019 02:57 pm
visakhapatnam-fire-on-ship

விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் கப்பலில் இருந்த பணியாளர்கள் கடலில் குதித்தனர். 

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே கடலில் நின்றிருந்த கப்பலில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கப்பலில் இருந்த 29 பணியாளர்களும் கடலில் குதித்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்த கடலோர காவல்படையினர் கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர். 28 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான ஒருவரை தேடி வருகின்றனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close