கிருஷ்ணா நதியில் வெள்ளம்: நீரில் மூழ்கிய கிராமங்கள் 

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2019 07:53 pm
flood-spoils-normal-life-in-andhra

ஆந்திராவில் பெய்து வரும் கன மழையால், பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 
கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், கிருஷ்ணா மாவட்டத்தின் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்தோர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏற்கனவே பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
பிற மாவட்டங்களில் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close