ஜம்மு-காஷ்மீர்: ராஜோரியில் பள்ளிகள் திறப்பு!

  அனிதா   | Last Modified : 19 Aug, 2019 10:34 am
jammu-kashmir-schools-re-open-in-rajouri-district-today

ஜம்மு- காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு  பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 

இந்தியா ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 5 ஆம் தேதி திறம்ப பெறப்பட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் 144 தடை உத்தரவு மற்றும் தொலைபேசி, இணையதள சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 

தொடர்ந்து, காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவியதையடுத்து, தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் படிபடிப்பாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு  பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close