உத்தரகாண்ட்: கனமழைக்கு 17 பேர் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 19 Aug, 2019 10:54 am
rescue-operations-underway-in-uttarkashi-s-mori-tehsil-following-cloudburst-in-the-area

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழைக்கு 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே மோரி தெஹ்சில் நேற்றிரவு பெரும் கனமழை பெய்தது. இந்த கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close