நிவாரண பணி மேற்கொள்ள வேண்டும்: ராகுல் கடிதம்

  அனிதா   | Last Modified : 27 Aug, 2019 09:01 am
relief-work-rahul-wrote-letter-to-central-ministers

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதியில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார் 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வந்தது. கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோ உயிரிழந்தனர். தற்போது மழை குறைந்துள்ளதையடுத்து மீட்புப்பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதியில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி ஹர்ஷவர்தன், மகேந்திரசிங் தோமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close