ரயில் தடம் புரண்டு விபத்து!

  அனிதா   | Last Modified : 28 Aug, 2019 08:40 am
train-derailment

உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் ரயில் நிலையத்தில் 3வது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த விரைவு ரயில் திடீரென தடம் புரண்டது. இதில் 4 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close