மும்பையில் தொடரும் கனமழை: வீதிகளில் வெள்ளப்பெருக்கு 

  Newstm Desk   | Last Modified : 07 Sep, 2019 06:46 pm
heavy-rain-at-mumbai

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த சில நாட்களாக மிக கனத்த மழை பெய்து வருகிறது. இதன் உச்சமாய், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்தது பெய்த மிக கனத்த மழையால், வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர். மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீண்டதூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை புறநகர் பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close