இந்தியா யாரிடம் இருந்தும் பாடம் கற்க தேவையில்லை :  திரிபுரா முதலமைச்சர் 

  கண்மணி   | Last Modified : 15 Sep, 2019 06:38 pm
india-no-need-to-take-lessons-from-pakistan

இந்தியா சிறந்த ஜனநாயக நாடு, நாம் பாகிஸ்தானிடமிருந்தோ, சீனாவிடமிருந்தோ, பர்மாவிடமிருந்தோ பாடம் கற்க வேண்டியதில்லை என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப்  கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை  மேற்கு திரிபுரா மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்ட திரிபுர  மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவ் பேசியதாவது :  இந்தியா உலகின் வலிமையான ஜனநாயக  நாடு. 

எனவே நமது நாடு பாகிஸ்தான், சீனா அல்லது பர்மா போன்ற நாடுகளிலிருந்து எந்தவிதமான படிப்பினைகளையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close