ஆந்திர முன்னாள் சபாநாயகர் சிவபிரசாத ராவ் தற்கொலை

  அனிதா   | Last Modified : 16 Sep, 2019 01:38 pm
former-andhra-pradesh-speaker-kodela-siva-prasada-rao-commits-suicide

ஆந்திர மாநில சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத ராவ் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்  கோடல சிவபிரசாத் ராவ். இவர் கடந்த 2014ல் ஆந்திர சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்தார். இந்நிலையில், சிவபிரசாத ராவ் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close