கோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம் 

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 09:03 pm
34-bodies-recovered-from-godavari-river

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், அதில் பயணம் செய்த 70க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கினர். அவர்களில், 34 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. இதுவரை 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளர்னர். இன்னும், 26 பேர் காணாமல் போயிருக்கலாம் என்றும், அவர்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close